படம் பார்த்து கவி: தும்பை பூ கண்

by admin 1
61 views

இட்லி என்ன இட்லி..
உன் கன்னங்களை விடவா அது மென்மை…

உன் தும்பை பூ கண்ணிற்கு ஈடாகுமா அதன் நிறம்…

கார்த்தி சொக்கலிங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!