படம் பார்த்து கவி: தூரிகையின் சேவை

by admin 1
57 views

பல்லின் தூரிகையே
பளபளக்க செய்கிறாய்
முத்துப் பற்கள்
முகத்திற்கு அழகு
மயக்கத்தில் ஆழ்த்தும்
மனதிற்கு புத்துணர்ச்சி
தன்னிகரற்ற சேவை
தூரிகையே வாழ்க.

ருக்மணி வெங்கட்ராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!