தேங்காய் உடைக்கும்
முன் அந்த நார்களை
பிரிக்கும் கலை உள்ளது!
உடைந்த பிறகு சாமிக்கு படைப்பதே நம்வேலை!
நம் குறை தேங்காய் சரி
பாதி உடைந்தால் மகிழ்ச்சி!
பிசிறு பிசிறாக உடைந்தால் கவலை!
சூரத்தேங்காய் உடைக்கும் இடத்தில்
அதை பொறுக்க
இருக்கும் கூட்டம்!
தேங்காயில் உள்ள
முக்கண் ணில்
நெய் ஊற்றி அய்யப்பன் வழிபாடு!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)