படம் பார்த்து கவி: நான் இன்னும்

by admin 2
41 views

நான்
இன்னும்
பிரம்மசாரியே…!
என் காதலி களின்
மனது
பூட்டி இருந்தது.
அதற்கு
பொருத்தமானது
கிடைக்க வில்லை…!
சாவி…!!
🙏🏿🤝✍🏾
ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!