படம் பார்த்து கவி: நுழைவாயில்

by admin 1
62 views

இரும்புக் கதவுகள்
நுழைவாயில் தாண்டி
வீட்டின் காவலன்….
திறப்பதும்…மூடுவதும்…
அவசியமே…..
தேவையற்று
இறுக்கி மூடி
வைக்கும்…..
நம் மனக் கதவுகளும்
கூடத்தான்…

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!