படம் பார்த்து கவி: பகிர்தல்

by admin 1
64 views

இறைக்க இறைக்க
ஊறும் கிணறுபோல்தான்
பகிரப்பகிர
பெருகும்
அறிவு.
பகிர்தல் நலம்..

ரிஷாதா ரஷீத்

You may also like

Leave a Comment

error: Content is protected !!