படம் பார்த்து கவி: படைப்பு

by admin 2
62 views

இவன்
இடது கைய் மணிகட்டில்
இருந்தால்
படைப்பு சக்தி
வருமாம்.
பின்னே என்ன..?
நான்
மரகதம்
வைத்து இருந்தால்
ஒரு நல்ல
சினிமா எடுத்து
விடுவேனே…. ?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!