படம் பார்த்து கவி: பரிசு.. ?

by admin 2
54 views

ஆம்.
இன்று என் காதலியை சந்தித்து
என் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
அவளுக்கு பிடித்த
ஒரு பரிசு…!
அதை கொடுக்க
போறேன்…!!
என்ன பரிசு…?
அது
சஸ்பென்ஸ்…??

ஆர். சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!