பருப்பு!
பருப்பில்லாமல் கல்யாணமா! என்பது ஒர் சொலவடை.
பருப்பில்லா சாம்பார்
சுவைக்காதே!
வெறும் பருப்பு மட்டுமா அத்துடன் புளி சாம்பார்
தூள்,மிளகாய், உருளைக்கிழங்கு,
வெங்காயம் போட்டால்
வாசனை ஊரையே தூக்குமே!
வெங்காய சாம்பார் சாதம் ஒரு கட்டு கட்டினால் அடுத்ததாக மோர்தான் அது சாம்பாரின் சுவையை சரிபடுத்துமாமே!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: பருப்பு
previous post
