படம் பார்த்து கவி: பாகற்காய்

by admin 1
35 views

பாகற்காய்..!
சக்கரை நிறைந்த
என்
ரத்தத்திற்கு..
நீ
அல்லோவோ
உணவு மருந்து..!
உன்
கசப்பு இப்போது
இனிக்கிறது…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!