மல்லிகைப் பெயரே மணக்குதே!
மங்கையரை மகிழ்விக்க பிறந்தவளே!
மதுரைக்கே பெயர் கொடுத்தவளே!
பச்சையும் வெள்ளையும்
பளபள மேனியளே!
மதியைப் பார்த்து முகம் மலர்ந்த மலரினியே!
குடும்பங்கள் குலையாமல் காப்பவளே!
நக்கீரரையே குழப்பியவளே!
பெண்மையை உணரவைப்பவளே!
மல்லிகை இல்லா கொண்டாட்டமா? திருவிழாவா?
திருமணமா?
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: பூக்களின் இளவரசி
previous post