படம் பார்த்து கவி: மணம்

by admin 2
62 views

மணம்…! ஏய்..! மல்லிகையே.. நீ காற்றில்வீசும் மணம்… எனக்கு ஞாபகம் ஊட்டியது… என் முதல் முத்தம். ஆம். என் உயிர்.. சுடியிருந்தாள்.. உன்னை… உன்னை மட்டுமே..!

ஆர் சத்திய நாராயணன்🤝🤝✍🏾

You may also like

Leave a Comment

error: Content is protected !!