எங்கோ பெய்தது மழை
இங்கே மண் வாசம்
நாம் பிறந்து தவழ்ந்து
நடந்து வீழ்ந்த போதும்
தாயாக தாங்கிய மண்…
ஆறடியே சொந்தம் என
அறிந்தும் உணராத மனிதனையும்
தாயாக தாங்கிய மண்…
வளமான வாழ்வின்
ஆதாரம் மண்
மண்ணின்றி உயிர்களில்லை
உலகில்லை
பத்மாவதி
எங்கோ பெய்தது மழை
இங்கே மண் வாசம்
நாம் பிறந்து தவழ்ந்து
நடந்து வீழ்ந்த போதும்
தாயாக தாங்கிய மண்…
ஆறடியே சொந்தம் என
அறிந்தும் உணராத மனிதனையும்
தாயாக தாங்கிய மண்…
வளமான வாழ்வின்
ஆதாரம் மண்
மண்ணின்றி உயிர்களில்லை
உலகில்லை
பத்மாவதி