படம் பார்த்து கவி: மண்

by admin 1
53 views

மண்…?
வெள்ளியில்
பிள்ளையார்
இருந்தாலும்…
பிள்ளையார் சதுர்த்தி அன்று
யாருக்கு மவுசு…?
மண்
பிள்ளையாருக்கு
தானே…??
இதில்
என்ன
சந்தேகம்…???

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!