படம் பார்த்து கவி: மது தேவையில்லை

by admin 2
47 views

மது தேவையில்லை
மயக்கும் உன் விழிகளை
காணும் போது
சிகரெட் தேவையில்லை-உன்
சின்ன விரல்களை பிடிக்கும் போது
புகையிலை தேவையில்லை-உன்
புன்னகையை பார்க்கும் போது
தேவதையே
போதையே தேவையில்லை-என்
பொக்கிஷமான நீ கூட இருக்கும் போது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!