மரக்கிளையில் கண்ணாடி.
தீடீரென பெய்த
கோடைமழையில்
எதிர்எதிரே வந்த இரண்டு ஸ்கூட்டர்கள் மோதி அதனால்
ஒருவனுடைய கண்ணாடி இந்த
செடிக்கு ஆபரணம்
ஏற்கனவேகண்ணாடி
அணிந்தவன் பள்ளத்தில் அபயக்குரலுடன்!
யார் வருவார்கள் என்ற
எதிர்பார்ப்புடன்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)