படம் பார்த்து கவி: மருந்தென

by admin 2
36 views

மருந்தென வலம் வந்தாய்
விருந்தெனும் புதுமையானாய்
உயர்பொருட்பேறாய்
தோற்றம் பெற்றாய்
இழிபொருட் பேறாய்
இடம்பிடித்தாய்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!