படம் பார்த்து கவி: மல்லிகைப்பூ!

by admin 2
62 views

மல்லிகைப்பூ!
மதுரையால்மல்லிக்குப்
பெருமையா?மல்லியால் மதுரைக்கா?
பட்டிமன்றமே நடத்தலாம்!
இட்லிநன்றாக வந்திருந்தால்
மல்லிப்பூ இட்லி
ஆக மல்லிக்கு இவ்வளவு பெருமையா!
ஆனாலும் புதுப்பெண்ணுக்கு அவள் கணவன் தலையில் வைக்கும் மல்லிகைப்பூக்கு இணை ஏதுமில்லை?
ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!