மழலை தவழும் போதும்
மழலை விழும் போதும்
தாங்கும் தாய் மண்,
மழைத்துளிகளை தாங்கி மண்வாசனை தரும் தாய்மண்,
செப்பு வாயைத் திறந்து யசோதைக்கு அகிலத்தையும் காட்டிய கண்ணனின் வாய்மண், அதுவே சிறந்த தாய்மண்.
Sudha.T