மின்னும் சிறுமி… மின்மினி பூக்கள்…
இருளின் ஆழத்தில் மின்மினியாய் ஒளிரும் செடிகளுக்கு,
மலர் போன்ற மனம் கொண்ட சிறுமியின் அன்பு நீர் பாய்ச்சுகிறது…
அவளின் அர்ப்பணிப்புக்கு அன்பின் பரிசாய்,
அவளுக்கே உரிய பூக்களால் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது அந்தச் செடி…
எதிர்பார்ப்புகளற்ற
பிரியம் நம் இதயத்தில் பொறிக்கிறது.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: மின்னும் சிறுமி
previous post
