படம் பார்த்து கவி: யானை!

by admin 2
37 views

யானை!
பெரிய கரிய உருவம்!
உருக்கொண்டு எள்ளாமை வேண்டும்!
மாவுத்தனுக்கு மட்டமே அடங்கும்! அதற்கு மதம்
பிடித்தால் மாவுத்தனுக்கும் பெப்பே!குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிருகம் !
முணாடாசுக்கவியை
உதைத்தால் அவர் சிறு வயதில் காலனிடம் சென்றார்!
ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!