1.வற்றிப் போன கிணற்றின் கடைசி தண்ணி கண்ணீராய் தெரிகிறது…
இன்னும் நிரம்பிட இடம் இருந்தும் நிரம்பவில்லை வாளி
அதுவும் ஏழை வீட்டுக் கேணியாக இருக்கக் கூடும்…
2.அழைத்திருப்பான் வள்ளுவன் வாசுகியை…
அவளும் தண்ணியை சேமித்த பின் சென்றிருப்பாள் தண்ணீர் பஞ்சம்…
- ஆழ்துளை கிணறுகள் உறிஞ்சிய பிறகு எஞ்சிய கண்ணீராய் தண்ணீரைத் தருகிறது இந்தக் கிணறு…
- தூக்குப் போட்டு கருணைக் கொலை செய்தாலும் கண்ணீரை தண்ணீராக தருகிறது வாளி…
அன்புடன்
கங்காதரன்
