படம் பார்த்து கவி: வளர்ந்த பின்னும்

by admin 2
68 views

வளர்ந்த பின்னும்
கதை கேட்கும்
சின்னப் புள்ள குணம் மாற வில்லை
போதும் பாட்டி இத்தோடு
தேவதை கதைக்கு
End Card போடு
மோகினி,ஜின் ,பேய் கதைகளை சொல்
இராட்சசன் நான்
காதலோடு காத்திருக்கிறேன்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!