வானிலே இவ்வளவு விளக்கு (நட்சத்திரம்) இருக்கு இயற்கையாய்!
வான் விளக்கு
நீ எதற்கு செயற்கையாய்?
ஒளிவெள்ளம் உதவும் ராணுவத்திற்கு!
எண்ணெய் காகிதம் உதவும் எரிவதற்கு! கலாச்சார கொண்டாட்டம் குதூகலத்தின் சின்னம்!
நீயே அதற்கு திண்ணம்!
மின்சார விளக்கு ஒளிதரும் வீட்டுக்கு!
வான் விளக்குக்கு
வானமே நீ இலக்கு!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: வான் விளக்கு வானமே இலக்கு
previous post