படம் பார்த்து கவி: விழி வான்

by admin 1
59 views

விழி வானின்
கார்மேகமாய் வலம் வந்து
தூசுக்களையெல்லாம்
களைந்து நிற்கும்
வளைந்த
கருநிறக் காரிகை!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!