படம் பார்த்து கவி: வீட்டு கிணறு

by admin 1
46 views

என் சிறு வயது
ஞாபகம்.
கிணற்றின் எதிராக இருந்த
ஜன்னலை துடைக்கும் போது
கிணற்றில்
வீழ
எதிர் வீட்டு அண்ணன்
என்னை
காப்பாற்றினார்..!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!