இயற்கை அதிசயங்கள்
கடல் மலை மட்டுமல்ல
தாவரங்களிலும் உண்டு
சிலந்தி வலை வடிவில்
பஞ்சு போன்ற
வெள்ளைப் பூக்கள்
அந்திப் பொழுது
வெள்ளை வானமாக
வாழும் வெள்ளந்தி
மனிதர்களைத் தேடி
பறந்து செல்கிறதோ.
க.ரவீந்திரன்.
இயற்கை அதிசயங்கள்
கடல் மலை மட்டுமல்ல
தாவரங்களிலும் உண்டு
சிலந்தி வலை வடிவில்
பஞ்சு போன்ற
வெள்ளைப் பூக்கள்
அந்திப் பொழுது
வெள்ளை வானமாக
வாழும் வெள்ளந்தி
மனிதர்களைத் தேடி
பறந்து செல்கிறதோ.
க.ரவீந்திரன்.
