ஸ்ட்ராபெர்ரி கண்ணே
கவிஞர் வைரமுத்து
மின்சாரக் கனவு
அழகிய பெண்ணின்
கண்கள் ஸ்ட்ராபெர்ரி
உவமை பொருந்துமா
என ஆராய முயல
ஸ்டாபெர்ரி பழத்தின்
நீண்ட குறுக்கு வெட்டு
தோற்றம் கண்களோடு
பொருந்திப் போக
அதிசயத்தேன்.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)