எழுத்தாளர் ஜெய்சக்தி அம்மா அவர்களின் “கனிந்த மனத் தீபங்களாய்” கதையின் கதைநாயகியான குந்தவியே எனக்குப் மிகவும் பிடித்த கதாபாத்திரம். ஒரு பெண், அவளின் பெற்றோருக்கு, உடன் பிறந்தவர்களுக்கு, அவள் புகுந்த வீட்டிற்கு, அங்கிருக்கும் தன் மாமியார் நாத்தனாருக்கு, தன் நண்பர்களுக்கு, தன் கல்லூரிக்கு, தன் சக ஆசிரியர்களுக்கு, தன் மாணவர்களுக்கு, தன் திறமைக்கு, தன் காதலுக்கு என அத்தனைப் பரிமாணங்களிலும் எவ்வளவு சிறப்பாக இருக்க முடியும் என வாழ்ந்துகாட்டும் குந்தவியை எனக்கு ஒரு பெண்ணாய் மிகவும் பிடிக்கும்!
புத்தக உலா போட்டி: அனிதா ராஜேஷ்
previous post