உருமாற்றம்
-பிரான்ஸ் காஃப்கா
கதாபாத்திரம் – கிரகர் சாம்சா.
கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்தெழுகிறான் கிரகர் சாம்சா, பிரம்மாண்டமான பூச்சியாக உருமாறியிருக்கிறான்.இவனது உருமாற்றத்தை விட இவனால் இனி பொருளாதார ரீதியாக பயனில்லை என்ற அதிர்ச்சி குடும்பத்தை நிலைகுலையச் செய்கிறது.குடும்பத்தின் வேலைப்பலு காரணமாக நாளடைவில் இவனை பற்றிய நினைப்பே இல்லாமல் போகிறது.பூச்சியாகவே தொடர்கிறான்.எதேச்சையாக தென்படுகின்றான். அனைவராலும் வெறுக்கப்படுகிறான். நிலையை உணர்ந்து இறுதி மூச்சை விடுகிறான்..
குடும்பம் விடுதலை அடைகிறது..
இந்த கதாபாத்திரம் வெறும் உருவகம் மட்டுமே,இதில் நீங்கள் வெவ்வேறு மனிதர்களை பொருத்திப் பார்க்கலாம். மேலும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் பல்வேறு தத்துவ விசாரணைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
புத்தக உலா போட்டி: பெனி
previous post