உணவின்றி பட்டினியாய் கிடத்தலல்ல
உறுதியாய் உணவைத் துறப்பதுவே!
புலனைந்தும் அடக்கும் வரை
இறை நோன்பின் மாண்பதுவே!
மது புகை கேளிக்கை
அல்லவே நோன்பின் வாடிக்கை!
விரதம் நோன்பு எல்லாமே
இறையச்சம் கொண்டு சீர்ப்படவே!!
பூமலர்
உணவின்றி பட்டினியாய் கிடத்தலல்ல
உறுதியாய் உணவைத் துறப்பதுவே!
புலனைந்தும் அடக்கும் வரை
இறை நோன்பின் மாண்பதுவே!
மது புகை கேளிக்கை
அல்லவே நோன்பின் வாடிக்கை!
விரதம் நோன்பு எல்லாமே
இறையச்சம் கொண்டு சீர்ப்படவே!!
பூமலர்