வாரம் நாலு கவி: கவிதை

by admin 3
8 views

கவிதை பாடுகிறது
காதல் உள்ளங்கள்
தூதுக்கு வலைதளங்கள்
சேதிக்கு உள்பெட்டிகள்
எச்சில் வார்த்தைகள்
எதுகை மோனையுடன்
நட்புகளே எச்சரிக்கை
முட்களோடு மலர்ந்திடுங்கள்

ஹரிமாலா

You may also like

Leave a Comment

error: Content is protected !!