பால்கள் இரண்டில்
ஆணே உசத்தி!
உண்ணும் உணவில்
சைவமே நன்று!
வணங்கும் தெய்வத்தில்
புகுத்துவான் சாதி!
பகுத்தறிவு கொண்டு
நடப்பதே நன்று!!
பூமலர்
பால்கள் இரண்டில்
ஆணே உசத்தி!
உண்ணும் உணவில்
சைவமே நன்று!
வணங்கும் தெய்வத்தில்
புகுத்துவான் சாதி!
பகுத்தறிவு கொண்டு
நடப்பதே நன்று!!
பூமலர்