வாரம் நாலு கவி: விழியோரம்

by admin 3
40 views

விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் பூக்கள்/
காலத்தின் கோலத்தில் நடைபெறும் மகரந்தம்/
அரவணைத்து அள்ளிக் கொண்டால் போதும்/
ஏங்கும் உள்ளம் மழலையாகவே வளர்ச்சியின்றி/
தனிமையில் வாடும் மலரெனப் புரியவில்லை/
நம்பிக்கையுடன் இதயம் வருகையை எதிர்பார்த்து/

ஹரிமாலா

You may also like

Leave a Comment

error: Content is protected !!