அகம்புறம்: தேநீர் அருந்தலாமா?

by Admin 4
5 views

💠உணவு உண்டபின் தேநீர் அருந்தலாமா? உறங்கலாமா?

🔻சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்.

🔻ஏனெனில் தேநீர் இலையில்(தேயிலையில்) அசிட் உள்ளது.

🔻இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

🔹மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது.

🔹உணவு உண்ட பின் அரை or ஒரு மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!