அகம்புறம்: பழங்கள் சாப்பிடலாமா?

by Admin 4
42 views

💠உணவு உண்டபின் பழங்கள் சாப்பிடலாமா?

✴️சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது.

✴️அது கெடுதியானது.

✴️ காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு (பொருமல்) ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

✴️எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள்

✴️ அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச்சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!