அகம் புறம் : அரசு

by Admin 4
72 views

Ficus religlosa – MORACEAE

அரசந்துளிர் இலைகளை அரைத்துப் பூசிட புண்கள் ஆறும்.

அரசு விதைத் தூளை உண்டு வர உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டு தன்மையை நீக்கும்.

அரச மரத்து புல்லுருவியை பால் விட்டு அரைத்து உண்டு வர பெண் மலடு நீங்கும்.

#பகிர்வு

பின் குறிப்பு:

தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே. சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!