அகம் புறம் : அரிவாள்மனைப் பூண்டு

by Admin 4
51 views


Sida acuta – MALVACEAE

அரிவாள்மனைப் பூண்டு இலையை கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

காயம் வெகு சீக்கிரத்தில் ஆறும்.

அரிவாள்மனைப் பூண்டு இலையுடன் சம அளவு குப்பைமேனி இலை, பூண்டுப் பல் – 2, மிளகு – 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுக்க நஞ்சு முறியும்.

#பகிர்வு

பின் குறிப்பு:

தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே. சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!