🔶ஆட்டு மண்ணீரல் (சுவரொட்டி) (GOAT SPLEEN)
💠நன்மைகள்:
🔵இரத்த சுத்திகரிப்பு
🔴உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகக் கொண்டுள்ளது.
🔵அனிமியா (Anaemia) பிரச்சினைக்கு தீர்வு
🔴இரத்தமின்மை பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த உணவு.
🔵தசைகள் மற்றும் எலும்புகளுக்கு பலம்
🔴புரதச்சத்து நிறைந்ததால் உடல் வலிமை பெருக்கும்.
🔵உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும்
🔴உடலுக்கு சத்தான சூப்பாக உகந்தது.
🔵மூட்டுவலி மற்றும் பலவீனத்துக்கு சிறந்த உணவு
🔴மூட்டுச் சதை வலுப்படுத்த உதவுகிறது.
🚫பின் குறிப்பு:
🔻தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே.
🔻சுய தேவைக்கு உபயோகப் படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.