உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

by admin 1
27 views

🥔உருளைக்கிழங்கு உண்பதால் ஏற்படும் நன்மைகள்:

செரிமானத்தை மேம்படுத்துகிறது.

🔹உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து செரிமானத்தை எளிதாக்குகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

🔹பொட்டாசியம் நிறைந்த உருளைக்கிழங்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

🔹ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

எடை அதிகரிக்க உதவுகிறது.

🔹கார்போஹைட்ரேட் நிறைந்த உருளைக்கிழங்கு எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு ஏற்றது.

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

🔹வைட்டமின் சி சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.

🚫முக்கிய குறிப்பு:

🔸உருளைக்கிழங்கை அதிகமாக வறுத்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.

🔸சர்க்கரை நோயாளிகள் மிதமாகவே உட்கொள்ள வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!