💠கடுகு
கடுகில்
🔹கருங்கடுகு,
🔹வெண்கடுகு,
🔹நாய்க்கடுகு,
🔹மலைக்கடுகு,
🔹சிறுகடுகு
என பலவகைகள் உண்டு.
🔸கடுகு இருமலுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
🔸கடுகு காரம் மிக்கது,
🔸உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது.
🔸நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
🔸காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும்.
🔸வீக்கத்தை கரைக்கிறது.