☘️ புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
☘️ சுற்றி இருப்போரை நேசியுங்கள்.
☘️ ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
☘️ கடந்த காலத்தைப் பற்றிய கவலையோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ இல்லாமல், இந்நொடியை முழுமையாக அனுபவியுங்கள்.
☘️ நீங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளில் ஈடுபடும்போது, கிடைக்கும் திருப்தி அலாதியானது.
☘️ உங்களால் முடிந்ததை மற்றவர்களுக்கு வழங்குங்கள்.
☘️ மனதிற்குப் பிடித்த இசையைக் கேளுங்கள்.
☘️ புதிய இடங்களுக்கு செல்லுங்கள்.
☘️ உங்களால் இயன்ற மாற்றத்தை கொண்டுவர பாருங்கள்.
☘️ நன்றாக தூங்குங்கள்.
☘️உடற்பயிற்சி செய்யுங்கள்
☘️ மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களில் ஈடுபடுங்கள்.