தேவையான பொருட்கள்
1 மணி நேரம்
50 கிராம் பட்டை
30 கிராம் ஏலக்காய்
10 கிராம் லவங்கம்
1 1/2 கையளவு சோம்பு
1/2 ஜாதிக்காய்
10 கிராம் கல்பாசி
சமையல் குறிப்புகள்
அனைத்தையும் ஒரே கடாயில் சேர்த்து சிறு தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின் நன்கு ஆற விடவும்.
ஆறியதும் மிக்ஸி ஜாரில் மாற்றி நைசாக அரைத்து எடுக்கவும்.
இப்போது கரம் மசாலா பொடி தயார்.
#பகிர்வு