💠குளுகுளு ரோஸ் லஸ்ஸி
❇️தேவையான பொருட்கள் :
🌷ரோஸ் எசன்ஸ் – 3 மேஜைக்கரண்டி
🌷சர்க்கரை – தேவையான அளவு
🌷உப்பு – ஒரு சிட்டிகை
🌷தயிர் – ஒரு கப்
🌷நட்ஸ் – அலங்கரிக்க
🌷ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
❇️செய்முறை :
🍷மிக்ஸியில் தயிர், ரோஸ் எசன்ஸ், உப்பு, ஐஸ் க்யூப்ஸ், சீனி சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
🍷ஒரு உயரமான கண்ணாடி டம்ளர் உள்ளே ஓரங்களில் சிறிது ரோஸ் எசன்ஸை ஸ்பூனால் ஊற்றவும்.
🍷பின்பு மிக்ஸியில் அரைத்த ரோஸ் லஸ்ஸியை ஊற்றவும்.
🍷இறுதியாக மேலே நட்ஸ் மற்றும் ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பரிமாறலாம்.
#பகிர்வு
