ஆண்களின் பருவங்கள்

by Nirmal
33 views

ஆண்களின் ஏழு பருவங்கள்

1 – 12 வயது: பாலகன்

12-24 வயது: விடலை

24 – 36 வயது: காளை

36 – 48 வயது: மீளி

48-60 வயது: மறவோன்

60 – 72 வயது: திறவோன்

72 வயதுக்கு மேல்: முதுமகன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!