உருகும் உணர்வுகள்

by admin 2
42 views


செவ்வகப் பெட்டிக்குள்
குட்டி குட்டியாய்
உறைந்து கிடக்கும்
பனிக்கட்டிகளே
மன்னவன்
நினைவுகளில்
உறைந்து
உணர்வுகள் உருக்கும்
நிலையில் வெளிப்படும்
கண்ணீர் …..
என் நிலைதான்
உனக்குமோ!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!