பாதம் பற்றிக்கிடக்கும் அந்த நொடி
சபிக்கப்பட்ட ஆணவத்தின் குரல்வளை நெறிகப்பட்டு
ஆதி ஆப்பிள் துப்படுகிறது
ஆதாமுக்கோ அது பாபவிமோச்சணம்
ஏவாளுக்கு அது குற்ற உணர்ச்சி கழுவப்பட்ட நேரம்
பாம்புக்கு மீண்டுமொரு ஆப்பிள் விற்கும் நேரம்
ஏதேன் தோட்டத்திற்கோ அது
நிர்வாண மோட்சம்
யட்சன் 🪽