அரூபி தள வாசகர்களுக்கு வணக்கம்.
பல்சுவையுடன் பயணிக்கும் அரூபி தளத்தை மேலும் சுவையூட்ட தளத்தில் எழுத்தாளர்களுடன் டைம் பாஸ் என்ற புதிய அங்கம் அறிமுகமாகிறது.
ஆகவே, ஒவ்வொரு வார இறுதி நாட்களில், இரவு எட்டு மணிக்கு உங்களின் அபிமான எழுத்தாளர்களின் சுவாரசியமான பதில்களை படித்து மகிழுங்கள்.
நன்றி. வணக்கம்.
எழுத்தாளர்களுடன் டைம் பாஸ் அங்கம்
previous post