வெட்டப்பட்ட ஷூக்கள் ஒரு விதமான ஆழமான துயரத்தை, எதிர்பாராத முடிவை, அல்லது ஒரு திடீர் பிரிவை உணர்த்துகின்றன.
துண்டாக்கப்பட்ட ஷூ,
ஒரு பயணத்தின் முடிவு, ஒரு கதையின் முறிவு.
இனி நடக்கப்போவதில்லை அந்த பாதங்கள்.
காலணியின் மறுபகுதி பிரிந்து,
உடன் இருந்த நினைவுகள் சிதறிப்போனது.
காலம் கடந்து செல்லும், ஆனால்
இந்த சிதைந்த நிழல்கள் என்றும் நினைவில் நிற்கும்
இ.டி. ஹேமமாலினி.
சமூக ஆர்வலர்
ஒரு பயணத்தின் முடிவு
previous post
