தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 500 கிராம்
கருப்பட்டித் தூள் – 300 – 400 கிராம்
செய்முறை:
1. கருப்பட்டித் தூளை 11/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி கரைத்துக் கொள்ள வேண்டும்.
2. கருப்பட்டி கரைசல் ஆறியப் பிறகு ராகி மாவில் தண்ணீர் ஊற்றி மாவை கரைப்பதற்குப் பதில் தேவையான அளவு கருப்பட்டி கரைசலை ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து வைக்க வேண்டும்.
3. 10 நிமிடங்கள் கழித்து கருப்பட்டி மாவை தோசைக் கல்லில் ஊற்றிட சுவையான கருப்பட்டி ராகி தோசை ரெடி .
4. நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி சுட்டோம் என்றால் இது அருமையாக இருக்கும்.
© tharas kitchen